கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் அதிரடிக் கைது
Central Bank of Sri Lanka
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Money
By Vethu
மலேசியாவில் இருந்து வருகை தந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகர் பிரமிட் மோசடி மூலம் பலரிடம் சுமார் 1,800 மில்லியன் ரூபாய் மோசடி செய்து ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டு அவர் தப்பிச் சென்றிருந்தார்.
பிரமிட் மோசடி
இந்த நிலையில் நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை வந்த கணவனை வரவேற்க வந்த அவரது மனைவியும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US