இலங்கை வங்கியின் புத்தளம் கிளையில் அடகு வைக்கப்பட்ட போலி ஆபரணங்கள்! பொலிஸார் தீவிர விசாரணை(Video)

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Asar Aug 05, 2023 11:24 PM GMT
Report

இலங்கை வங்கியின் புத்தளம் கிளையில் ஒருவர் பழைய தங்க ஆபரணங்களுடன் போலி ஆபரணங்களையும் அடகு வைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் வங்கியின் முகாமையாளர் ஆபரணங்களை பரீட்சித்துப் பார்த்தபோது போலி ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை வங்கியின் புத்தளம் கிளையில் அடகு வைக்கப்பட்ட போலி ஆபரணங்கள்! பொலிஸார் தீவிர விசாரணை(Video) | Puttalam Branch Of Bank Of Sri Lanka

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

குறித்த முறைப்பாட்டிற்கமைய பிரதான சந்தேகநபர் உட்பட நான்கு பேர் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் நேற்று(05.08.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து விசாரணைகளை மேற்கொண்டபோது தங்க ஆபரணங்கள் செய்யும் இயந்திரத்தின் மூலம் Tugstan எனும் உலோகப்பொருளினால் குறித்த போலி ஆபரணங்களைத் தயாரித்துள்ளதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களின் வீட்டினை சோதனைக்குற்படுத்தியபோது போலி ஆபரணங்கள் தயாரிக்கும் இயந்திரம், ஆபரணங்களை உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் போலி ஆபரணங்கள் தயாரிக்கும் அளவு அச்சுக்கள் என்பன சிக்கியுள்ளன.

இலங்கை வங்கியின் புத்தளம் கிளையில் அடகு வைக்கப்பட்ட போலி ஆபரணங்கள்! பொலிஸார் தீவிர விசாரணை(Video) | Puttalam Branch Of Bank Of Sri Lanka

போலி நகைகளை அடகு

இதுபோன்று ஏழு வங்கிகளில் இவ்வாறு போலி நகைகளை அடகு வைத்துள்ளதாக சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்ததாக குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், புத்தளம் மற்றும் பாலாவி இலங்கை வங்கி கிளைகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள வங்கிகளில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் சிராம்பையடி பகுதியைச் சேர்ந்தவரெனவும் ஏனையவர்கள் மணல்குன்று, மற்றும் சின்ன நாகவில்லு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US