டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் மனம் திறந்த புடின்
Donald Trump
Vladimir Putin
United States of America
Russia
By Dev
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னை சந்திக்க விரும்பினால் தானும் அவரை சந்திக்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இருவரும் பேசி நான்கு ஆண்டுகள் கடந்த போதிலும், ட்ரம்ப்பை சந்திப்பதற்கான விருப்பத்தை புடின் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், எனது மரணம் குறித்த வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான உறவு
மேலும், சீனா தொடர்பில் கருத்து வெளியிட்ட புடின், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு வரலாற்றில் இல்லாத அளவில் சுமூகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் உலக அரங்கில் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 5 நாட்கள் முன்
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் அட்லீ பார்த்த வேலை- படத்தை வெளியிட்ட நடிகை.. ஆண்டனி கொடுத்த Reply Manithan
chanakya topic: இந்த பழக்கங்கள் செல்வத்தை அழித்து வறுமையில் தள்ளும்... உங்களிடம் இருந்தா மாத்திக்கோங்க Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US