உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்! மொஸ்கோவின் பதில் எதிர்பார்ப்பு!

By Amal May 29, 2022 03:02 AM GMT
Report

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியான, தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு ரஷ்யாவின் விளாடிமிர் புடினிடம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொலைபேசியில் சுமார் 80 நிமிடங்கள் 

ஜெர்மன் அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் புடினுடன் தொலைபேசியில் சுமார் 80 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்! மொஸ்கோவின் பதில் எதிர்பார்ப்பு! | Putin Urged To Negotiatiion

இதன்போது உடனடி போர்நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் புடினிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கியேவுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்க கிரெம்ளின் தயாராகவே இருப்பதாக மொஸ்கோவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்! மொஸ்கோவின் பதில் எதிர்பார்ப்பு! | Putin Urged To Negotiatiion

எனினும் புடினுக்கும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர் எதனையும் குறிப்பிடப்படவில்லை.

உக்ரைன் நிலைப்பாடு

ஏற்கனவே மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவசியமாக இருக்கும் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி 24 அன்று ரஷ்யா படையெடுத்ததிலிருந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய தூதுக்குழுக்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. எனினும் அவற்றால் பயன்கள் ஏற்படவில்லை.

மரியுபோல் போர்க்கைதிகள்

இதேவேளை மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட 2,500 உக்ரைனிய போராளிகளை விடுவிக்க பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிய தலைவர்கள் புடினிடம் வலியுறுத்தினர்.

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்! மொஸ்கோவின் பதில் எதிர்பார்ப்பு! | Putin Urged To Negotiatiion

இதற்கிடையில் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று உக்ரைன் நம்புகிறது - ஆனால் ரஷ்யா அதை உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்! மொஸ்கோவின் பதில் எதிர்பார்ப்பு! | Putin Urged To Negotiatiion

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US