சர்வதேச எல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய புடினுடைய விமானம்: செய்திகளின் தொகுப்பு
புடினுடைய விமானம் நேட்டோ எல்லைக்கருகே வந்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய விமானப்படை விமானங்கள் அதை இடைமறித்துள்ளன.
மூன்றாம் உலகப்போர் துவங்கும் நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளின் எல்லையோரமாக அமைந்துள்ள ரஷ்ய நகரம் Kaliningrad.
சமீப காலமாக, அந்த நகரத்திலிருந்து வி ஐ பிக்கள் பயணிக்கும் விமானங்கள் அடிக்கடி போக்கும் வரத்துமாக இருப்பது அதிகரித்துவருவதை கவனித்துவருவதாக நேட்டோ அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றையநாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,