தமிழர் பகுதியில் மீன் - இறாலுக்கும் வெளிநாடுகளிடம் கையேந்தும் ஆபத்து
எதிர்காலத்தில் மீனுக்கும் இறாலுக்கும் வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளியில் இன்றையதினம் (05.03.2024) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் மற்றும் சட்டவிரோத இழுவை மடி படகுகளின் மூலமான கடற்றொழிலை எதிர்த்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.
பெறுமதி மிக்க புங்குடுதீவின் கடல் வளங்கள் சில ஆயிரங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் மற்றும் சில அமைப்புக்களினால் விற்கப்படுகின்றன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அதேவேளை, இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
