றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பூசணிக்காய் அறுவடை
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் உள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக பூசணிக்காய் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முற்றுமுழுதாக இயற்கை விவசாய முறையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட 2000 கிலோ அளவிலான பூசணிக்காய் இவ்வாரம் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணையின் அறுவடைகள்
150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது பூசணிக்காய் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அறுவடை செய்யப்பட்டுள்ள பூசணிக்காய் அறுவடை தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
