நெல்லியடி பொலிஸாரின் மோசமான செயல்: பொதுமக்கள் முறைப்பாடு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி பொலிஸ் நிலையம் பிரிவுக்குட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், பொலிஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US