யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளை அசௌகரியப்படுத்தும் யாசகர்கள்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Economic Crisis Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka
By Theepan Mar 16, 2023 05:02 PM GMT
Report

யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசாி அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக இவ்வாறான நபர்கள் பொதுமக்களை அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டிலிருந்து வரும் புலம்பெயர்மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடலில் தொடுவது, அவர்களை அவதூறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளை அசௌகரியப்படுத்தும் யாசகர்கள்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Public Accuses Buggers In Jaffna

நடவடிக்கை எடுக்கப்படவில்லை

இந்த விடயம் யாழ்.மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் தெரிந்திருந்தும், தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளினால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது.

யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளை அசௌகரியப்படுத்தும் யாசகர்கள்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Public Accuses Buggers In Jaffna

இந்நிலையில் சித்திரை புத்தாண்டு காலம் நெருங்குவதால் தற்போதுள்ள இந்த மோசமான நிலமை மேலும் தீவிரமடையவுள்ளது.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் சித்திரைப் புத்தாண்டு காலத்திற்கு முன்னர் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US