பி.எஸ்.ஜி இலிருந்து விலகுவாரா எம்பாப்பே..!பெறுமதியான ஒப்பந்த வாய்ப்பு
பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேவை 4200 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய ரியல் மேட்ரிட் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் கழகத்தின் (PSG) தூண்களான மெஸ்சி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல கழகங்கள் முயற்சித்து வருகின்றன.

எம்பாப்பே இன் விருப்பம்
இந்த நிலையில் Sports Bild இன் கூற்றுப்படி, ரியல் மேட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் என பிரான்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri