பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்ட சதுரங்க போட்டி
Chess
Sri Lankan Schools
Education
By Erimalai
Courtesy: Sajithra
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி இன்று (27.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
குறித்த போட்டியானது, கிளி/பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் கிளி/பளை இந்து ஆரம்ப பாடசாலைகளில் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதுடன் அதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
பரிசளிப்பு விழா
இப்போட்டியில், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை, இறுதி போட்டி நாளை இடம்பெற்று மாலை கிளி/பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தலையில் காயத்துடன் இருக்கும் மீனாவை பார்த்து விஜயா கேட்ட கேள்வி, ஆடிப்போன முத்து- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? News Lankasri
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US