கண்டாவளை பிரதேச முதியோர் இல்லம் வழங்கி வைப்பு
Kilinochchi
Nothern Province
By Erimalai
Courtesy: Dharu
![Gallery](https://cdn.ibcstack.com/article/936a7c32-bc9d-43d3-9450-d0055e8e6d1c/24-664f036cc8793.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/346dda6a-f591-420e-b5ba-c3b2cd3dfe46/24-664f036d5179f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3daf73e5-791f-4e23-80e4-a9eaa1937dae/24-664f036dd3d38.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/da155cbe-c578-4831-919f-543dcb34b3cf/24-664f036e66110.webp)
கண்டாவளை பிரதேச கிராமசேவையாளர்களால் முதியோர் இல்லம் துப்பரவு செய்யப்பட்டு சுகாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள நமசிவாய முதியோர் இல்லத்தின் சுற்று சூழல் மற்றும் முதியோர் தங்கும் பகுதிகள் இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கண்டாவளை பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் இணைந்து குறித்த
பணியில் ஈடுபட்டதுடன், சுகாதார பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட
பொருட்களையும் கையளித்துள்ளனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/936a7c32-bc9d-43d3-9450-d0055e8e6d1c/24-664f036cc8793.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/346dda6a-f591-420e-b5ba-c3b2cd3dfe46/24-664f036d5179f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3daf73e5-791f-4e23-80e4-a9eaa1937dae/24-664f036dd3d38.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/da155cbe-c578-4831-919f-543dcb34b3cf/24-664f036e66110.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ee28815e-5136-4908-8fe9-efdfeef8e354/24-664f036f1693e.webp)
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 2 நாட்கள் முன்
![ஜோடியாக மலேசியாவில் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் முத்து-மீனா- வைரலாகும் போட்டோ](https://cdn.ibcstack.com/article/9901b2db-a05b-4897-b8e9-ce397f4e02ed/24-6675957e9ba4c-sm.webp)
ஜோடியாக மலேசியாவில் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் முத்து-மீனா- வைரலாகும் போட்டோ Cineulagam
![புதிய உச்சத்தை எட்டிய சன் டிவி டாப் சீரியல், விஜய் டிவி சீரியல்கள் நிலை என்ன?... TRP முழு விவரம்](https://cdn.ibcstack.com/article/000bd78a-2b91-4ed0-b302-124c8267a18d/24-66753c08dbf48-sm.webp)
புதிய உச்சத்தை எட்டிய சன் டிவி டாப் சீரியல், விஜய் டிவி சீரியல்கள் நிலை என்ன?... TRP முழு விவரம் Cineulagam
![மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்.., விஜய் பார்த்த ஒரு பார்வையில் நிர்வாகிகள் செய்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/0b7de7f7-88ad-43ed-95ee-b5a17b435312/24-6675727152a8a-sm.webp)
மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்.., விஜய் பார்த்த ஒரு பார்வையில் நிர்வாகிகள் செய்தது என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US