மலையகத்தில் உதவி பொருட்களை பாரபட்சமின்றி சகலருக்கும் வழங்க நடவடிக்கை: செந்தில் தொண்டமான்
Colombo
Ceylon Workers Congress
Sri Lankan Peoples
Senthil Thondaman
By Kanamirtha
உதவி பொருட்களைப் பாரபட்சமின்றி மலையகத்தில் உள்ள சகலருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமாகிய செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிவாரண பொருட்களை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் தான் கொடுப்போம் என கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமில்லை.
மக்களுக்கு வழங்கப்படும்
உதவி பொருட்களைப் பாரபட்சமின்றி மலையகத்தில் உள்ள சகலருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US