கொழும்பில் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்... ஆளும் தரப்பின் விளக்கம்!
கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் த.கா. ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மின்சார சபை ஊழியர்கள், மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் ஆகிய தரப்பினர் சமீப காலமாக கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சில ஆர்ப்பாட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்களினாலும் நடைபெறுகின்றது.
அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்திற்கு பின்னர், சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது உண்மை.
ஆனால், அரசாங்கம், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுகின்றது. விரைவில் தீர்வுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
