ஜனாதிபதியிடம் எதிர்பார்த்தது இதுவல்ல! ஹர்ஷ டி சில்வா
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Those asking me if I brought it up with Pres @RW_UNP: Yes I did strongly. I told him that is not what is expected of him. What on earth will he gain by arresting the young man who sat on the presidents chair or took a beer mug? If so, what about the thugs who beat up GGG?
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 3, 2022
ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து பார்த்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம் இந்த மண்ணில் எதனை சாதிக்கப்போகின்றீர்கள் என தாம் ஜனாதிபதியிடம் வினவியதாகவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில் கோட்டா கோ கம மீது தாக்குதல் நடாத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டக்கார்ர்கள் கைது செய்வதனை எதிர்த்து ஜனாதிபதியிடம் தாம் கருத்துக்களை வலுவாக முன்வைத்ததாகவும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
