கொழும்பில் பிரதான வீதியொன்றை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! வீதித் தடை மீது ஏறி நின்றவர்கள் கைது (Video)
கொழும்பு - செத்தம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், செத்தம் வீதியை மறித்து, வீதித் தடையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நால்வர் கைது
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த பகுதியில் சிறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியின் அதிர்ஷ்டம் கோட்டாபயவிற்கு கை கொடுக்குமா...! 1 மணி நேரம் முன்

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்! கைதான ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா முன்னிறுத்திய ஒரு தகவல் News Lankasri

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று Cineulagam

இறந்து போன கர்ப்பிணி பெண்ணின் சாபம்! வீட்டில் தோசை கூட சுடாத கிராம மக்கள்: நடுங்க வைக்கும் உண்மை Manithan

வெளிநாட்டில் இருக்கும் சுஹாசினியின் மகனா இது? ஹீரோவையும் மிஞ்சி அழகு...இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? Manithan
