நுவரெலியாவில் pickme- க்கு எதிராக போராட்டம்

Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lankan Peoples Protest
By Thiva Jan 09, 2026 12:11 PM GMT
Report

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் அமைக்கவுள்ள Pick Me அலுவலகத்திற்கு எதிராக நுவரெலியா சாரதி சங்கத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.  

இந்த போராட்டமானது, இன்று(09.01.2026) நுவரெலியாவில் அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

பாரதிபுரம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம்

பாரதிபுரம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம்

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், 

Pick Me செயலியை நிரந்தரமாக அறிமுகம் செய்தால் சுற்றுலா பயணிகளும் மற்றும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டு ஏற்படுபவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படக்கூடும்.

நுவரெலியாவில் pickme- க்கு எதிராக போராட்டம் | Protest Pickme In Nuwara Eliya

மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.  இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றி செல்கின்றனர்.

அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  

நுவரெலியாவில் pickme- க்கு எதிராக போராட்டம் | Protest Pickme In Nuwara Eliya

Pick Me-ஐ நம்பி எங்களால் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது.  நுவரெலியா நகரில் அறிமுகம் செய்யவும் இடமளிக்க முடியாது.  இதுவே எங்களது கோரிக்கையாகும்” என போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் புதிய அலுவலகம் அமைப்பதற்கு தீர்மானம் செய்த இடத்தில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் pickme- க்கு எதிராக போராட்டம் | Protest Pickme In Nuwara Eliya

நுவரெலியாவில் pickme- க்கு எதிராக போராட்டம் | Protest Pickme In Nuwara Eliya

சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவன் எடுத்த விபரீத முடிவு

சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவன் எடுத்த விபரீத முடிவு

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து - எச்சரிக்கும் சபா குகதாஸ்!

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து - எச்சரிக்கும் சபா குகதாஸ்!

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US