கோரிக்கையயை நிறைவேற்றினால் போராட்டத்தை நிறுத்தலாம்
Galle Face Protest
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Omalpe Sobitha Thero
By Steephen
போராட்டகாரர்கள் கோரும் அரசியல் மறுசீரமைப்பை மேற்கொண்டால் மாத்திரமே மக்களின் அமைதியான போராட்டத்தை நிறுத்த கூடியதாக இருக்கும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
காலிமுகத் திடலில் நடக்கும் அமைதியான போராட்டத்தை நிறுத்த வேண்டுமாயின் தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
நிலையான அரசியல் சூழலை உருவாக்கி, மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான அடிப்படைகளை வழங்க வேண்டும் எனவும் சோபித தேரர் கூறியுள்ளார்.

Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US