சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நியமனத்தை மீளாய்வு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
Trincomalee
Sri Lankan protests
SL Protest
Protest
By H. A. Roshan
சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13.07.2026) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கவனயீர்ப்பு நடவடிக்கை
வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும், அநுர ஆட்சியில் அநீதியா? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
மேலும் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன எனவும், தங்களுக்கு நியாயமான நியமனங்களை அரசியல் தலையீடு இன்றி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம் News Lankasri
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US