கொழும்பு - புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் முன்பாக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Photos)
Colombo
SL Protest
By Mayuri
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு - புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் திரண்டுள்ளனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் கொழும்பு - புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வசந்த முதலிகே முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US