கிளிநொச்சியில் தொடரும் தொடருந்து விபத்துகள் - புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Kilinochchi Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Accident
By Sudaron Aug 31, 2026 06:29 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(31.08.2026) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடருந்து கடவை புனரமைப்பு

இதன்போது, கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார் 35க்கும் மேற்பட்ட பாதுகாப்புபற்ற கடவைகள் காணப்படுகின்றன. இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு போராட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மத்த தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், போக்குவரத்து அமைச்சர், தொடருந்து திணைக்களம் ஆகியவற்றிற்கான மனுக்களும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.   

கிளிநொச்சியில் தொடரும் தொடருந்து விபத்துகள் - புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் | Protest In Kilinochchi  

மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள்

மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US