மக்களை ஒடுக்கும் சட்டம் வேண்டாம்! வலிகாமம் பிரதேச சபை முன்பு போராட்டம்
Anura Kumara Dissanayaka
Sri Lankan protests
Sri Lankan Peoples
Sri Lanka Government
Law and Order
By Theepan
மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம், மாற்றுச் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி வலிகாமம் பிரதேச சபை முன்பாக பிரதேச சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்று (26.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
பிரதேச சபை உறுப்பினர்கள் கருப்பு நிறத்திலான பதாகைகளை தாங்கியவாறு சபை அமர்வுக்கு செல்ல முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஸ் தலைமையில் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு கோஷமிட்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US