விஷ கண்ணீர் புகை தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஒன்று திரண்ட மக்கள் (Video)
போராட்டங்களின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விஷ கண்ணீர் புகை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டம் இன்று (14.03.2023) மாலை சோசலிச இளைஞர் பிரிவால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
