நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (Video)
நிரந்தர நியமனம் வழங்கக் கோரி டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (26.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிவதற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
நிரந்த நியமனம் வழங்க வேண்டும்
எனவே, எமக்கு நிரந்த நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தே இன்றைய தினம் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஆனால் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கு நல்ல முடிவைத் தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.




வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri