முள்ளிவாய்க்கால் பாடசாலை ஒன்றுக்கு அதிபரை நியமிக்க கோரி போராட்டம்

Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Shan Jun 19, 2024 12:11 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் (Mullivaaikaal) கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலை வாயில் முன்பாக பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம் (19.06.2024) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு (Mulliativu) முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாமல் இயங்கி வருகின்றது. இந்தப் பாடசாலையில் 57 மாணவர்கள் கற்கின்றனர். 

நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளான பேருந்துகள்: 30 பேர் வைத்தியசாலையில்

நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளான பேருந்துகள்: 30 பேர் வைத்தியசாலையில்

நிலையான அதிபர்

இந்தப் பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு வலயக்கல்வி பணிமனையில் முறையிட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பாடசாலை ஒன்றுக்கு அதிபரை நியமிக்க கோரி போராட்டம் | Protest For The Appointment Of A Principal

இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், நிலையாக அதிபரை நியமித்து அதனை எழுத்து வடிவில் ஆவணமாக தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறி பாடசாலை வாயிலை மறித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் பெற்றோருடன் கலந்துரையாடி வீதியில் நின்ற ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுப்பியிருந்தனர்.

வலயக்கல்விப் பணிப்பாளர்

அதனையடுத்து, பெற்றோருக்கும் பொலிஸாருக்கும் இடையில் குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் பாடசாலை ஒன்றுக்கு அதிபரை நியமிக்க கோரி போராட்டம் | Protest For The Appointment Of A Principal

மேலும், குறித்த இடத்திற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் இ. தமிழ்மாறன் வருகை தந்ததையடுத்து, அவருடனும் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

இதன்போது, வலயக்கல்விப் பணிப்பாளர், கிழக்கு முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பம் இன்மை காரணமாக எழுத்து மூலமான உறுதிமொழி தரமுடியாது எனவும் அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை: யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர்

வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை: யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர்

பிரித்தானியாவின் தமிழ் சமூகம் குறித்து டேவிட் கமரூன் வெளியிட்ட தகவல்

பிரித்தானியாவின் தமிழ் சமூகம் குறித்து டேவிட் கமரூன் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US