ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் முதல்படி திவுலப்பிட்டிய நகரில்
Protest
Sri Lanka
Sajith Premadhasa
Divulapitiya
By Mayuri
ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்றைய தினம் திவுலப்பிட்டிய நகரில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல்படியாக இன்று திவுலப்பிட்டிய நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட கட்சியின் பிரதான உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US