அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை - தலவாக்கலையில் போராட்டம் மேற்கொண்ட மக்கள்

Nuwara Eliya SL Protest Disaster Protest
By Malaivanjan Dec 25, 2025 11:36 AM GMT
Report

பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டனை சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

இதன்போது போராட்டக்காரர்கள் இடைதங்கல் முகாமுக்கு முன்பாக பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிரேட்வெஸ்டன், லூயிஷா தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மலையில் இருந்து கடந்த 27ஆம் திகதி கட்பாறைகள் சரிவு காரணமாகவும், மண்சரிவு எச்சரிக்கை காரணமாகவும் 72 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர் கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு வைத்தியலைக்குள் நடந்த துயரம் - இளம் தாயின் மரணத்தில் மர்மம் - கணவன் முறைப்பாடு

கொழும்பு வைத்தியலைக்குள் நடந்த துயரம் - இளம் தாயின் மரணத்தில் மர்மம் - கணவன் முறைப்பாடு

இவர்கள் தொடர்ச்சியாக மூன்று வாரம் இதே பாடசாலையில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமக்கு பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும் எனவும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக தமக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தருமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குற்றச்சாட்டு

அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகள் தோட்ட தொழிலாளர்களை அடிமையாக வைத்திருப்பதாகவும் தமக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்குவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆபத்தான நிலையில் பதுளை மாவட்டம் - கண்டியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

ஆபத்தான நிலையில் பதுளை மாவட்டம் - கண்டியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

போராட்டத்தினை தொடர்ந்து நுவரெலியா கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் இத்தோட்டத்துக்கு வருகை தந்து வனப்பகுதியில் வெடிப்புற்று இருக்கின்ற இடங்களை பரிசோதனை செய்ததோடு மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதிபர் விளக்கம்

சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதிபர் விளக்கம்

GalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US