பொறுப்பற்ற அரசியல்வாதிகளிடமிருந்து இலங்கையை பாதுகாக்க வேண்டும்: செய்திகளின் தொகுப்பு
எமது நாட்டை இன்று அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து இன்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் பொறுமையாக இருப்பவர்கள். நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கி மேலும் படுகுழிக்கு இட்டுச் செல்ல வேண்டாம். அனைவரும் ஒரே இனமாக இலங்கையர்கள் என்ற வகையில் செயல்பட வேண்டும்.
நாம் எதற்கும் தயார். நாடு பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் துன்பத்திலுள்ள நிலையில் பொறுமையாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எமது பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான வரிவான செய்திகளையும் மேலம் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
