மொட்டுக் கட்சியின் தவிசாளர் பதவிக்கு சிவில் பிரதிநிதியை நியமிக்க யோசனை
கட்சியின் தவிசாளர் பதவிக்கு அரசியல் சார்பற்ற சிவில் சமூக பிரதிநிதி ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவி
இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் வினவிய போது, தவிசாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தவிசாளர் பதவிக்கு மேலும் பல வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும், விரைவில் புதிய தவிசாளர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மொட்டுக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த
வாரம் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
