லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் பங்கு கொள்வனவுக்கான முன்மொழிவு கோரல்
இலங்கையின் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ டெர்மினல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் பங்குகளைப் பெறுவதற்கான முன்மொழிவுகளை எட்டு ஏலதாரர்களும் இப்போது இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எட்டு ஏலதாரர்கள்
இந்த எட்டு ஏலதாரர்களில் இந்தியாவின் Vitol Asia , Bharat Petroleum ஆகியவையும் அடங்குகின்றன.

Siamgas and Petrochemicals Public Company Limited, Bgn Int Dmcc And Bayegan Dis Ticaret A.S, Confidence Petroleum India Limited, OQ Trading Limited, Tristar Transport LLC and Infinity Holdings, and Infinity Holdings Sidecar 1 மற்றும் National Gas Company Saog. ஆகியவை பட்டியலிடப்பட்ட ஏனைய ஏலதாரர்களாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan