வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையர்களின் சொத்துக்கள் பறிமுதல்
Sri Lanka Police
Money
Drugs
By Vethu
இலங்கையில் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டில் மட்டும் பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய, 500 லட்சம் ரூபாய் சொத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
அரசாங்கம் கடுமையான நடவடிக்கை
அண்மைக்காலமாக பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அதற்கமைய இந்தியா உட்பட வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பலரை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US