யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவருக்கு பேராசிரியராக பதவி உயர்வு(Photo)

Jaffna University of Jaffna Sri Lanka
By Theepan Jun 25, 2022 08:40 AM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி.ரகுராம் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழக பேரவை இன்று(25) வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஊடகத்துறை 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சி.ரகுராமின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவருக்கு பேராசிரியராக பதவி உயர்வு(Photo) | Promotion Professor Media Department Jaffna

மேலும் மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் அடிப்படையில், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் கலைப்பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி.ரகுராம் ஊடகக் கற்கைகளில் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்று துறைகளுக்கு துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக (Cadre Chair professor) மூன்று பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறை, குழந்தை மருத்துவத் துறை, மற்றும் சமுதாய, குடும்ப மருத்துவத் துறை ஆகிய துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாதிருந்த இருக்கைப் பேராசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவருக்கு பேராசிரியராக பதவி உயர்வு(Photo) | Promotion Professor Media Department Jaffna

பகிரங்க விளம்பரத்துக்கமைவாக கிடைத்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

நேர்முகத் தேர்வின் அடிப்படையில், மருத்துவத் துறையில் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான பேராசிரியர் தி.குமணனை மருத்துவத் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவருக்கு பேராசிரியராக பதவி உயர்வு(Photo) | Promotion Professor Media Department Jaffna

குழந்தை வைத்தியத் துறையில் பேராசிரியரும், குழந்தை வைத்திய நிபுணருமான பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஷ் குழந்தை வைத்தியத் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியரும், சமுதாய வைத்திய நிபுணருமான பேராசிரியர் குமரேந்திரனை சமுதாய மருத்துவத் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தந்த துறைகளுக்கான இருக்கை பேராசிரியர்களாகவும் நியமிப்பதற்கு தெரிவுக் குழுவின் பரிந்துரையை பரிசீலனை செய்த பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US