அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்
அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலானது முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (18.01.2024) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மீளாய்வு கூட்டம்
மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றியும் அவை தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் 2024ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு சிறப்பான முறையில் மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன், பிரதம உள்ளக கணக்காய்வாளர், க.லிங்கேஸ்வரன், சமுர்த்தி பணிப்பாளர் எம். முபாரக், பதில் திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயபவானி, பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 10 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
