பிரதமர் பதவி விலகினால் தான் முழு அமைச்சரவையும் விலகியதாக அமையும் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களைக் கையளித்துள்ளனர்.
சமகால பிரதமர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் அதே பதவியில் நீடிக்க, ஏனைய அமைச்சர்கள் மட்டும் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர். எனினும் பிரதமர் பதவி விலகினால் தான் முழு அமைச்சரவையும் விலகியதாக அமையும் என இலங்கை அரசியல் சாசனம் வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மட்டும் தமது பதவியை விலகிக் கொள்வது அரசியலமைப்பின் 49இன் பிரகாரம் இது சாத்தியம் இல்லையென சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
