இலங்கையில் மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல்!
weather
people
water
By Vethu
இலங்கையில் நீர் வழங்களுக்கு தடை ஏற்பட கூடும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாக சபை தெரிவித்துள்ளது. எனினும் தடையின்றி நீரை வழங்க தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் 1939 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தெரியப்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US