கோட்டை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட சிறைச்சாலை பேருந்தால் பதற்றம்!
Ranil Wickremesinghe
Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
By Dev
கோட்டை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை பேருந்தொன்று கொண்டு வரப்பட்டதால் அங்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டது.
எனினும், குறித்த பேருந்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை ஏற்றிச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆனால், பேருந்தை கண்டவுடன், ரணிலின் ஆதரவாளர்கள் அவரை சிறைச்சாலை பேருந்தில் ஏற்ற விட மாட்டோம் என கூச்சலிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள்
இந்நிலையில், கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கூடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US