இளவரசி கேட்டின் உடல் நிலை தொடர்பில் இளவரசர் வில்லியம் விளக்கம்
பிரித்தானிய இளவரசி(Catherine, Princess) கேட்டின் உடல் நிலை சீராக இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
இளவரசர் வில்லியம், மருத்துவமனை ஒன்றின் புதிய கட்டிட கட்டுமானப்பணியின் ஆரம்ப விழாக்கு நேற்று சென்றிருந்த நிலையில் மேற்படி கூறியுள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
கேட்டின் உடல் நலம்
“ குறித்த மருத்துவமனை நிர்வாகிகள் கேட்டின் உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்துள்ளார்கள்.
இதன்போது இளவரசர் வில்லியம், இளவரசி கேட்டின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும். நலம் விசாரித்தவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பொதுவாக வில்லியம் கேட்டின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை எனவும் நேற்று அபூர்வமாக அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
