யாழில் விளையும் திராட்சையின் விலை ஆயிரம் ரூபாய்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Benat
இம்முறை யாழில் விளைந்த திராட்சைப் பழங்கள் இன்று முதல் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
யாழில் விளையும் ஒரு கிலோ திராட்சைப் பழத்தின் விலை 1000 ரூபாவைத் தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறைவடைந்துள்ள திராட்சை இறக்குமதி

எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் திராட்சைப் பழங்களின் விலை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் திராட்சையின் அளவு குறைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் யாழில் விளையும் திராட்சைக்கு கணிசமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US