பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
Food Shortages
Sri Lanka Economic Crisis
By Dhayani
பேக்கரி உற்பத்தி பொருட்கள் மற்றும் அரிசி விலை குறைக்கப்பட்டதன் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார தெரிவித்துள்ளார்.
சந்தையில் பேக்கரி பொருட்கள் உட்பட சகல பொருட்களின் விலையையும் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை காட்சிப்படுத்தல்
இதற்கமைய, பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாத விற்பனையாளர்களை கண்டுபிடிக்க நாடு தழுவிய ரீதியில் சோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நுகர்வோர் அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த சில தினங்களில் ரொட்டி விலை தொடர்பாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US