மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்

Batticaloa Eastern Province
By Bavan Mar 06, 2026 03:10 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான மற்றும் சட்டவிரேதமாக பொது இடங்கள் மற்றும் வீதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள மதங்களுடைய சிலைகள் அகற்ற கோரி தனிநபர் பிரேரணைகள் நேற்று வியாழக்கிழமை (5) கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாநரசபையின் 8 வது சபையின் 11 பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கிய நாதன் தலமையில் நேற்று வியாழக்கிழமை (05) சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரவுள்ள அரசபை பாதுகாக்கும் சட்டத்துக்கு ஏதிராக பந்து சின்னத்தில் சுயேச்சைக்குழுவில் போட்டியிட்டு உறுப்பினரான ஜெயா என்றழைக்கப்படும் சீனித்தம்பி ஜெயச்சந்திரகுமார்; தனிநபர் பிரேரணையை கொண்டு வந்தார்.

மட்டக்களப்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

மட்டக்களப்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

பயங்கரவாத தடை சட்டம்

 இந்த பிரேரணையை சபையின் முன்வைத்த அவர் 1979 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் 48 ம் இலக்க பயங்கரவாத சட்டம் தற்காலிகமாக கொண்டு வந்து அது 1982ம் ஆண்டு நிரந்தர சட்டமாக மாறியது இந்த சட்டம் 1989 வரை மாணவர் இயக்கங்களுக்கும் மக்கள் முன்னணிக்கும் எதிராக ஒரு சட்டமாக இருந்தது.

1983 ம் ஆண்டு தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு போர் வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் 2019 ம் ஆண்டு உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் 2022 ம் ஆண்டு பிற்பகுதியில் அரக்கல போராட்ட காரர்களுக்கும் எதிராக ஒரு முழுமையான ஒரு சட்டமாக 46 ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம் | Prevention Of Terrorism Act In Batti Council

இருந்தபோதும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறினார்.

ஆனால் இன்று அவரால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தைதான் நிறுத்த முடிந்துள்ளது.இவ்வாறு பல நல்ல காரியங்களை செய்தாலும் இதனை செய்யவில்லை.

எனவே இந்த சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என கோருகின்றேன். அதேவேளை 1979ம் இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் போது அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் தலைமையிலான 12 பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்; ஆனா இவர்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை ஏதிர்த்து வாதாடதவும் இல்லை.

அன்று இதனை இவர்கள் எதிர்த்திருந்தால் சர்வதேசம் மற்றும் இந்தியா ஆதரவு தந்திருக்கும். ஆனால் இவர்கள் மௌனித்து ஆதரவு வழங்கியுள்ளனர். இன்று 46 வருடத்துக்கு பின்னர் நாங்கள் எதிர்க்க வேண்டியதாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பு! திசைதிருப்பும் அநுர அரசாங்கத்தின் நடவடிக்கை - அலவத்துவல

அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பு! திசைதிருப்பும் அநுர அரசாங்கத்தின் நடவடிக்கை - அலவத்துவல

எரிவாயு விற்பனை

எனவே இந்த சட்டத்தை எதிர்த்து வரவிடாமல் செய்ய அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரியதையடுத்து தேசிய மக்கள் சகத்தி உறுப்பினர்கள் நடுநிலையக இருப்பதாக அறிவித்ததுடன் ஏனைய உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு அதரவு தெரிவித்து நிறைவேற்றினர்.

அதேவேளை தமிழரசு கட்சி உறுப்பினர் கருணாநிதி ஜனகன் மாநகர சபை எல்லைக்குள் உள்ள பொது இடங்கள் மற்றும் வீதிகளில் மதங்களுடைடய சிலைகளை சட்டவிரோதமாக வைத்து வருவதால் பொதுமக்கள் வீதியால் பிரயாணிக்க முடியாது சூழல் ஏற்பட்டுவருவதுடன் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம் | Prevention Of Terrorism Act In Batti Council

எனவே சட்டவிரோதமாக பொது இடங்கள் வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் மதங்களுடைய சிலைகளை சட்டரீதியாக அகற்றுமாறு கோரி பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார்.அதனை ஏகோபித்து உறுப்பினர்கள் ஆதரவ தெரிவித்து அது நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் கோரிக்கை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் வளைகுடா யுத்தத்தையடுத்து எரிவாயுக்கான தட்டுப்பாடு எமது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ளதுடன் எமது தாய்மார்கள் எரிவாயு இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதற்கு காரணம் இந்த மாவட்டத்துக்கு காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு முகவர்கள் மட்டும் தான் இருப்பதுடன் அவர்கள் தமது சமூகம் சார்ந்து மட்டும் இந்த எரிவாயுக்களை விநி யோகிக்கின்றனர்.

எனவே இவ்வாறான செயற்பாடு கண்டிக்கதக்கதுடன் இந்த எரிவாயுவான விற்பனை முகவர்களை தமிழ் பகுதிகளில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்யுங்கள்! பொது மக்கள் கோரிக்கை

காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்யுங்கள்! பொது மக்கள் கோரிக்கை

மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US