அநுர அரசில் தலைகீழாக மாறும் இலங்கை! வறுமைக்கு எதிராக போராடும் நிலையில் மக்கள்

Dollar to Sri Lankan Rupee Anura Kumara Dissanayaka Sri Lanka Economic Crisis
By Vethu May 19, 2026 04:07 AM GMT
Report

சமகால அநுர அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்தி வருவதாக பகிரங்கமாக தெரிவித்து வந்தாலும் கூட, நாடு அதல பாதாளத்தை நோக்கில் நகர்வதாகவே அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அதற்கமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மீதான மாற்று விகித அழுத்தம் மேலும் தீவிரமடைந்து வருவதால், அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதன் காரணமாக, எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி அழுத்தம்

இதனால் வரும் காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி அழுத்தம் மேலும் மோசமடைந்து நாட்டின் வறுமை நிலை அதிகரிக்கும் என பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அநுர அரசில் தலைகீழாக மாறும் இலங்கை! வறுமைக்கு எதிராக போராடும் நிலையில் மக்கள் | Pressure Increases Poverty In Sri Lanka

கடந்த வெள்ளிக்கிழமை 331.15 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று திங்கட்கிழமை 334.26 ரூபாயாக கணிசமாக உயர்ந்து ரூபாயின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பு 3.11 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி அன்று டொலரின் விற்பனை விலை 334.22 ரூபாயாக பதிவாகியிருந்த நிலையில், அதன்பின்னர் பதிவான மிக உயர்ந்த டொலர் விற்பனை விலை இதுவாகும். அதேபோல, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையும் நேற்று 326.74 ரூபாயாக உயர்ந்தது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகித மதிப்புகளில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடிக்கடி ஏற்படும் கடுமையான பொருளாதார அதிர்ச்சிகள் காரணமாக, நாடு தற்போது அதிகப்படியான பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் ஏற்படும் நிச்சயமற்ற நிலை, குடும்பங்களின் நுகர்வு மற்றும் சேமிப்பு முடிவுகளையும், வணிகங்களின் உற்பத்தி மற்றும் முதலீட்டு முடிவுகளையும் பாதித்து, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சித் திறனை முடக்குவதாக மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான புதிய பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

அநுர அரசில் தலைகீழாக மாறும் இலங்கை! வறுமைக்கு எதிராக போராடும் நிலையில் மக்கள் | Pressure Increases Poverty In Sri Lanka

சமீபத்திய ஆண்டுகளில், இலங்கை பொருளாதாரம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் அடிக்கடி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்த நெருக்கடிகள் சில இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டவை என்றாலும், மற்றவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய மனித செயல்பாடுகளால் உருவானவை என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US