ஜனாதிபதியின் விசேட உரை: உச்சகட்ட கோபத்தில் மக்கள்(Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு 08.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இந் நிலையில் ஜனாதிபதியின் விசேட உரை குறித்து எமது செய்திச் சேவை மக்களின் கருத்துகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
இதன்போது தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை குறித்தும், ஜனாதிபதியின் உரை குறித்தும் மக்கள் தமது கோபத்துடனான அதிருப்தியினையே வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு, எரிபொருள் தட்டிப்பாட்டினால், இன்றும் கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னால் ஏராளமானோர், எரிவாயு கொள்கலன்களை பெறுவதற்காக நின்றனர்.
எனினும் எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட மாட்டாது என முகவர்கள், அங்குள்ள மக்களிடம் தெரிவித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவை தொடர்பான முழுமையான தகவல்களையும், மக்களின் கருத்துக்களையும் இக் காணொளில் காணலாம்,





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
