2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள்: ஆயத்தங்கள் பூர்த்தி

Sri Lanka President of Sri lanka Media
By Amal Oct 29, 2025 05:02 AM GMT
Report

2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ச அரங்கில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக கலாசாரத்தை வளர்ப்பதில் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுவதை இந்த விருது வழங்கும் நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் இனி எவரும் தப்ப முடியாது....! நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு

இலங்கையில் இனி எவரும் தப்ப முடியாது....! நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு

சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும்

இந்த விருதுகள் அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும் அதேவேளை பொறுப்பான ஊடகவியலை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம படுகொலைச் சம்பவம் : விசாரணையில் புதிய திருப்பம்

வெலிகம படுகொலைச் சம்பவம் : விசாரணையில் புதிய திருப்பம்

2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள்: ஆயத்தங்கள் பூர்த்தி | Presidential Media Awards 2025

ஜனாதிபதி ஊடக விருதுகள் ஊடகத் துறையில் நேர்மை, படைப்பாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர்களை கௌரவிக்கும் மற்றும் செய்தியாளர்களின் சிறப்பைக் கொண்டாடும் முக்கிய தேசிய நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரத்தில் மாற்றம்: கல்வி அமைச்சின் முடிவு வெளியானது

பாடசாலை நேரத்தில் மாற்றம்: கல்வி அமைச்சின் முடிவு வெளியானது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US