எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விஜயம்
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
United Arab Emirates
Sri Lanka Fuel Crisis
By Aanadhi
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிக விரைவில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.
ஜூலை 10ம் திகதிக்கு பின்னர்
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 10ம் திகதிக்குப் பின்னர் நாடு தழுவிய ரீதியில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US