13 ஆம் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: ஜி.எல்.பீரிஸ்
13th amendment
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Rakesh
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நாளைமறுதினம் (09.08.2023) புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று (07.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாட்டை ஜனாதிபதி நடத்தியிருந்தார்.
கட்சிகளின் யோசனைகளை முன்வைப்பதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே 13 இன் அடுத்த கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி நாளைமறுதினம் உரையாற்றவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US