மொட்டு எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று விஷேட சந்திப்பு

Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lanka Podujana Peramuna 21st Amendment
By Rakesh May 30, 2022 09:49 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. 

 21ஆவது திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலை

மொட்டு எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று விஷேட சந்திப்பு | President Meets Specially With Mottu Mps Today

இதேவேளை, 21ஆவது திருத்தச் சட்டமூல வரைவை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டமூல வரைவில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகுவதை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு முறுகல் ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மொட்டு எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று விஷேட சந்திப்பு | President Meets Specially With Mottu Mps Today

இவ்வாறான பின்னணியில் கடந்த 26ஆம் திகதி கட்சித் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US