ஜனாதிபதி ரணில் - பொதுநலவாய செயலாளர் முக்கிய சந்திப்பு (Photos)
Ranil Wickremesinghe
United Kingdom
Climate Change
World Economic Crisis
By Renuka
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநல வாயச் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட்டை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள்

இதன்போது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது உத்திகளைப் பகிர்ந்து கொண்ட ஜனாதிபதி, இந்த முயற்சிகளில் பொதுநல வாய நாடுகளின் ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
பொதுநல வாய அமைப்பினுள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பட்ரிசியா ஸ்கொட்லாந்துடன் கலந்துரையாடியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US