லண்டனில் பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி
Ranil Wickremesinghe
Sri Lanka
United Kingdom
Queen Elizabeth II
By Steephen
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , லண்டனில் உள்ள பௌத்த விகாரைக்கு நேற்று பிற்பகல் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்கர் கலாநிதி போகொட சீலவிமல தேரரை சந்தித்த ஜனாதிபதி , அவரின் நலம் விசாரித்ததோடு, சுமூக கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.



இதன்போது ஜனாதிபதிக்காக மத வழிபாடு நடத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US