ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Anura Kumara Dissanayaka Iran Middle East
By Shadhu Shanker Mar 05, 2026 09:31 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

புதிய இணைப்பு

ஈரான் கப்பலில் மீட்கப்பட்ட 208 ஈரானிய கடற்படையினரை வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக மையமாக விளங்குவதால், சர்ச்சைக்குரிய இந்த கப்பலை அங்கு நிறுத்தி வைப்பது கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

மேலும், சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை (Insurance rates) அதிகரிக்கவும் இது காரணமாகலாம். எனவே, குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினர்

அதேவேளை, கப்பலில் உள்ள 208 ஊழியர்களை பாதுகாப்பாக மீட்டு, எமது கடற்படையினரின் படகுகள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்படவுள்ள 208 பேரில் 53 அதிகாரிகள், 84 கெடட் (Cadet) அதிகாரிகள், 48 சிரேஷ்ட கடற்படையினர்,23 கடற்படையினர் அடங்குகின்றனர்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

கப்பலில் 300 குழந்தைகள் உள்ளார்கள் என்ற தகவல் பொய்யானது என்று கூறப்படுகின்றது.

இந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைந்து கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினர் வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது இணைப்பு

இலங்கை அருகே உள்ள ஈரானிய கப்பல் IRIS Bushehr! ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு..

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

அதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள 208 பேரையும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 சிறப்பு அறிக்கை

 ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தற்போதைய முன்னேற்றம் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது ஜனாதிபதி உறுதிப்படுத்தினார். 

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

அணிசேரா கொள்கையை இறுக்கமாக கடைபிடிக்கும் அதேநேரம், மனிதாபிமான ரீதியான முன்னெடுப்புகளையும் இலங்கை மேற்கொள்ளும்.

எந்த ஒருநாடும், இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசத்தை தமது நலனுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது. 


நடுநிலையான கொள்கை

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியற்ற நிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில் இலங்கை நடுநிலையான கொள்கையை பின்பற்றும். இலங்கையின் கடற்பரப்பில் தஞ்சமடைவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இராச்சியத்துக்கு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | President Anura Speech Tamil

தற்போதைய சூழ்நிலையை குறுகிய அரசியல் இலக்குகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

உலக அமைதியை அடைய அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பு அவசியம் என்று அவர் கூறினார்.


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US