வெள்ளை வான்களில் நடந்த கொடூரங்கள்.. சபையில் ஜனாதிபதி விடுத்த கடும் எச்சரிக்கை

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Rajapaksa Family
By Sajithra Jun 25, 2026 02:20 PM GMT
Report

தங்கள் சொந்தக் குடும்பம் மற்றும் சொந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட குற்றங்கள் தான் தாஜுதீனின் மரணம் போன்றவையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிவரும் அவர், "இராணுவத்திலோ அல்லது புலனாய்வுத் துறையிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், அரசின் நலனுக்காக என்ற பெயரிலோ, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அதிகாரத்திற்காகவோ அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்திற்காகவோ சில காரியங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குப் பொருத்தமான தண்டனையை வழங்க எங்கள் அரசாங்கம் ஒருபோதும் தயங்காது.

விரைவில் பசில் ராஜபக்ச கைது..!! சற்று முன்னர் சபையில் பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர

விரைவில் பசில் ராஜபக்ச கைது..!! சற்று முன்னர் சபையில் பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர

தாஜுதீனின் மரணம்

தங்கள் சொந்தக் குடும்பம் மற்றும் சொந்த அரசியல் முகாமின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட குற்றங்கள் தான் தாஜுதீனின் மரணம் போன்றவையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் ஆகும்.

வெள்ளை வான்களில் நடந்த கொடூரங்கள்.. சபையில் ஜனாதிபதி விடுத்த கடும் எச்சரிக்கை | President Anura Kumara Parliament Speech

இதற்கெல்லாம் பின்னால், மிகச் சிறியதொரு அரச இயந்திரத்தின் இயக்குநர்கள் (operators) இருந்திருக்கிறார்கள். அதை நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டாமா?

நாட்டில் வெள்ளை வான்கள் பற்றிய பயம் இருக்கவில்லையா? தனது தோட்டம் இடிக்கப்படுவதை எதிர்த்த ஒருவர், இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார்.

இவை சிவில் மோதல்கள் அல்ல. ஒரு சிறிய குழுவினர் தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக இந்த கொடூரமான கொலைகளைச் செய்துள்ளனர். இந்தக் கொடூரமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறோம்” என குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சியே முக்கிய குற்றவாளி! ஷானி அபேசேகர குறித்து சபையில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

எதிர்க்கட்சியே முக்கிய குற்றவாளி! ஷானி அபேசேகர குறித்து சபையில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் இரகசிய உளவுத்தகவல்கள் விற்பனை செய்யப்படலாம்..! சாகர காரியவசம் எச்சரிக்கை

சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் இரகசிய உளவுத்தகவல்கள் விற்பனை செய்யப்படலாம்..! சாகர காரியவசம் எச்சரிக்கை


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US